Sunday, 26 February 2012

encounter 2012

குற்றம் எதுவானாலும் அதற்கு சரியான தீர்வு மரணம் என்று சட்டம் நினைக்குமானால் 
இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகை கணிசமாக குறைந்துவிடும் 
களவாடப்பட்ட பணம் மிகப்பெரிய தொகைதான் என்றாலும் சட்டம் குற்றத்திற்கு கொடுக்கும் 
தண்டனை மரணம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. இதைவிட அதிக அளவில் நாள்தோறும் கொள்ளை அடித்துகொண்டிருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிக்கு மட்டும் விசாரணை கமிஷன் வைத்துக்கொண்டிருக்கிறோம் அவர்களை இன்னும் வேறுமாதிரியான கொள்ளைகளுக்கு உக்கப்படுதிக் கொண்டிருக்கிறோம். தண்டனை என்று வரும்போது இட மாற்றம் / ஆட்சிமாற்றம் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கிறது. 

இது என்ன நியாயம் 

குற்றம் தவிர்க்க முடியும். அதற்காக மட்டுமே இன்னும் நாம் நீதிமன்றங்களின் படிஎறிக்கொன்டிருக்கிறோம். 

தீவிரவாதி   என்று தெரிந்தும் நிறைய பணம் செலவழித்து இன்னும் ஏன் பலபேரை உயிரோடு வைத்திருக்கிறோம் சுட்டுக் கொன்றுபோட வேண்டியதுதானே.

ஏனோ  இந்த என்கவுண்டர் மனதுக்குள் உறுத்துகிறது. 


No comments:

Post a Comment